துதி மாலை 1 - 100

41 . விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்

தானியேல் 3 : 28

42 . உலகின் எல்லை வரைக்கும் யாக்கோபின் மரபினரை அரசாளுகின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம்

தீத்து 1 : 4

43 . அருஞ்செயல் ஆற்றும் தெய்வமே உம்மை போற்றுகிறோம்

எஸ்றா 7 : 27

44 . வலிமைமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம்

யாத்திராகமம் 15 : 2

45 . எல்லாம் வல்ல இறைவனே உம்மை போற்றுகிறோம்

1 இராஜாக்கள் 20 : 28

46 . கொந்தளிக்கும் கடல்மீது ஆட்சி செய்கிறவரே உம்மை போற்றுகிறோம்

ஏசாயா 65 : 24

47 . சீர்மிகு மாட்சியுடமை ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

ஏசாயா 54 : 5

48 . உண்மையான ஒரே கடவுளே உம்மை போற்றுகிறோம்

ரோமர் 9 : 5

49 . தந்தையாகிய ஒரே கடவுளே உம்மை போற்றுகிறோம்

ஏசாயா 37 : 16

50 . அழிவில்லாத கண்ணுக்குப் புலப்படாத எக்காலத்துக்கும் அரசாலுகின்ற ஒரே கடவுளே உம்மை போற்றுகிறோம்

எஸ்றா 5 : 11