துதி மாலை 301 - 400

41 . எனக்குரிய பங்கைக் கொடுப்பவரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 53 : 12

42 . என் இளைமையின் நண்பரே உம்மை துதிக்கிறோம்

ஏசாயா 53 : 5

43 . என் காதலர் எனக்குரியவரே உம்மை துதிக்கிறோம்

லூக்கா 24 : 6

44 . எங்கள்மேல் கவலை கொண்டுள்ளவரே உம்மை துதிக்கிறோம்

யோவான் 11 : 25

45 . எனக்கு வலுவுட்டுகிறவரே உம்மை துதிக்கிறோம்

யோவான் 14 : 6

46 . நீதிபரர் இயேசு கிருஸ்துவே உம்மை துதிக்கிறோம்

எபிரேயர் 1 : 6

47 . நசரேத்து இயேசுவே உம்மை துதிக்கிறோம்

1 கொரி 15 : 20

48 . தந்தையிடம் பரிந்து பேசுபவரே உம்மை துதிக்கிறோம்

யோவான் 10 : 9

49 . வியத்தகு ஆலோசகரே உம்மை துதிக்கிறோம்

1 கொரி 15 : 55

50 . மெய்க்கடவுலே உம்மை துதிக்கிறோம்

1 கொரி 15 : 55