சான்சன் ஞானாபரணம்

சான்சன் ஞானாபரணம்

bookmark

வாழ்க்கை வரலாறு சான்சன் ஞானாபரணம், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்த இறையியல்வாதி ஆவார். இவர் எழுதிய கிறித்த இலக்கியங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. முதலில் இந்து சமயத் தத்துவங்களைக் கற்று பின்னர் இசுலாமிய சமயத் தத்துவங்களையும் கற்றார். யேர்மன், கிரேக்க மொழிகளைக் கற்றார். இந்தியக் கிறித்தவர்களுக்கு விவிலியமும், திருக்குறளும் என்ற நூலையும் எழுதியுள்ளார்.